Tuesday, November 2, 2010

சிங்கப்பூர் தீபாவளி   கொண்டாட்டம்  
நான் சிங்கப்பூர் வசிகிறேன்.திருமணம் ஆகி 4 மாதம் ஆகிறது. எங்களுக்கு இது தலை தீபாவளி .நாங்கள்  இந்தியா செல்லவில்லை.என்னுடைய பெற்றோர் தலை தீபாவளி சீர் டிரஸ் உறவினரிடம் கொடுத்து அனுப்புவர் .இருத்தும்  8 தேதி வரும் .ஆகையல நாங்கள் தீபாவளி  டிரஸ் எடூக்க லிட்டில் இந்தியா  சென்றோம் நியூ டிரஸ் எடுத்தேன்  .அந்த பகுதி முழுவதும் தீபாவளி  கொண்டாட்டம்.மிகுதியான கூட்டம். முழுவதும் மின் விளக்குகளா அலங்கரிக்பட்டது .சிங்கப்பூரில்  இவ்வாறு பார்பது  மகிழ்ச்சி அளித்தது .நான் சிங்கபோர்க்கு புதிது  என்பதால் ஆச்சிரியமாக இருந்தது . தீபாவளி முதல் நாள் டான்ஸ் ப்ரோக்ராம் நடைபெறுகிறது.லோக்கல் சேனல் நியூ  மொவீஸ் ......சிங்கம் மதராஸ்பட்டினம்....நான் இந்தியால் இல்லை  என்று மிகவும் கவலை பட்டேன்.இப்போது  இந்த கலை நிக்ழச்சி எல்லாம் என்னுடைய தலை தீபாவளிக்கு நடை பெறுவதாக நினைத்து கொண்டேன்(ரெம்ப ஓவர் தான் என்ன செய்ய )
ஆகையால்  அனைவரும்  எங்களுடைய  தலை தீபாவளிக்கு சிங்கப்பூர் வந்து கலை நிக்ழச்சி பார்த்து  எங்ககளை  வாழ்த்தி செல்லும்படி  வேண்டி கொள்கிறோம் .(டிக்கெட் என் நேம் சொல்லி  வாங்கிகவும் இச்சலுகை தீபாவளிக்கு மட்டும்)
    உங்களுடய ஆவலுகாக சில படங்கள்